தமிழக செய்திகள்

கருமாரியம்மன் அலங்காரம்

கருமாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

நவராத்திரி 6-ம் நாள் விழா நேற்று நடந்தது. விழாவில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் கருமாரியம்மன் அலங்காரத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.