தமிழக செய்திகள்

ரூ.5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம் தலைமையகத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் 165 மூட்டைகள் வரத்து வந்தது. இதில் முதல் தரம் கிலோ ரூ.69 முதல் ரூ.77 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ.55 முதல் ரூ.68 வரையிலும் விலை போனது. ரூ.5 லட்சத்து 66 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT