தமிழக செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தி விழா

கிருஷ்ண ஜெயந்தி விழா

வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறுவர்கள், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து கொண்டு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.