தமிழக செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம்; முதல் அமைச்சர் விஜய் பதிவு

கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம் என்று விஜய் கூறியுள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.