தமிழக செய்திகள்

சிம்ம வாகனத்தில் பெருமாள்

சிம்ம வாகனத்தில் பெருமாள் காட்சியளித்தார்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மக தெப்பத்திருவிழாவையொட்டி நேற்று சிம்ம வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.