தமிழக செய்திகள்

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் விஜய், வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். விஜய் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியல் விவரம் வருமாறு:

போட்டியிடும் தொகுதிகள்-வேட்பாளர்கள்;

பெரம்பூர்: விஜய்

திருச்சி கிழக்கு: விஜய்

கோபி செட்டிபாளையம்: செங்கோட்டையன்

வில்லிவாக்கம்:ஆதவ் ஆர்ஜுனா

தி.நகர்: புஸ்சி ஆனந்த்

திருச்செங்கோடு: அருண்ராஜ்

ஆயிரம் விளக்கு: ஜேசிடி பிரபாகர்

கொளத்தூர்: விஎஸ் பாபு

லால்குடி: கு.பகிருஷ்ணன்

பூந்தமல்லி (தனி) : ஆர்.பிரகாசம்

திருப்பூர் வடக்கு: சத்யபாமா

மதுரவாயல்: ரேவந்த் சரண்

அம்பத்தூர்: பாலமுருகன்

மாதவரம்: எம்.எல்.விஜய் பிரபு

வால்பாறை: ஸ்ரீதரன்

மயிலாப்பூர்: வெங்கட்ராமன்,

செய்யூர் (தனி): மோகன் ராஜா

சேப்பாக்கம்: செல்வம்

மதுராந்தகம் (தனி): எழில் கேத்ரின்

ஓமலூர்: அதியமான்

காங்கேயம்; மணி

கோவை வடக்கு: வி சம்பத்குமார்

கோவை தெற்கு: வி செந்தில்குமார்

பர்கூர்; முரளிதரன்

விருதாச்சலம்: எஸ்.விஜய்

பண்ருட்டி: என்.மணிகண்டன்

கடலூர்: வி ராஜ்குமார்

குறிஞ்சிப்பாடி: ராஜ்குமார்

புவனகிரி: மகாலிங்கம்

முதுகுளத்தூர்: மலர்விழி

சிதம்பரம்; என்.பாரி

காட்டு மன்னார் கோவில் ( தனி) : என் சீனிவாசன்

பூம்பூகார்: ஜெ.விஜயாலயன்

நாகை: என்.சுகுமார்

வேதாரண்யம்: கிங்ஸ்லி ஜெரல்டு

மன்னார்குடி: யுவிம் ராஜராஜன்

திருவாரூர்: வி.வீரமணி

போடி: பிரகாஷ்

கம்பம்: ஜெகன்நாத் மிஸ்ரா

ராஜபாளையம்: ஜெகதீஸ்வரி

கும்பகோணம்; ஆர். வினோத்

சிவகாசி: கீர்த்தனா

சாத்தூர்: அஜித்

ஸ்ரீவல்லிப்புத்தூர்: கார்த்திக்

திருவையாறு: மணிகண்டன்

விருதுநகர்: செல்வம்

தஞ்சை: விஜய் சரவணன்

ஒரத்த நாடு: கே அரவிந்த

காரைக்குடி: பிரபு

பட்டுக்கோட்டை : மதன்

பேராவூரணி: டி சந்திர காண்டீபன்

விளாத்திகுளம் காசிராம்

தூத்துக்குடி: ஸ்ரீநாத்

ஸ்ரீவைகுண்டம்: சரவணன்

ஒட்டப்பிடாரம்: மதன்ராஜா

விராலிமலை: முருகேசன்

அறந்தாங்கி: முகம்மது பர்வேஷ்

திருப்பத்தூர்; சிவகங்கை

கரூர்: மதியழகன்

மானாமதுரை (தனி): டி இளங்கோவன்

மேலூர்: ஏ மதுரை வீரன்

மதுரை கிழக்கு: கார்த்திகேயன்

சோழவந்தான் ( தனி): எம். வி கருப்பையா

மதுரை வடக்கு: ஏ கல்லாணை

ஓமலூர்: அதியமான்

மேட்டூர்: கே செல்வம்

*எடப்பாடி: எம்.அருண்குமார்

தாராபுரம் - தனி: கவுரி சித்ரா

காங்கேயம்: டி மணி

வேப்பனஹல்லி: சம்பங்கி

ஓசூர்: எம்.அம்ரீஷ்

பென்னகாரம்: ஜி கதெந்திரன்

தர்மபுரி: சிவன்

அரூர் (தனி) : கே ராக்கேஷ்

செங்கம்: கே பாரதிதாசன்

விக்கிரவாண்டி: விஜய் வடிவேல்

திருக்கோவிலூர்: பரணி பாலாஜி

உளூந்தூர் பேட்டை: சுதாகர்

ரிஷிவந்தியம்: அசோகுமார்

சங்கராபுரம்: ஜெகதீஷன்

கள்ளக்குறிச்சி(தனி) : அருள் விக்னேஷ்

கங்கவல்லி(தனி) : சுஜாதா

ஆத்தூர் (தனி: செல்வ பாரதி

ஏற்காடு: லட்சுமி

கிணத்துக்கிடவு: கே விக்னேஷ்

பொள்ளாச்சி: ஜி ராமநாதன்

உடுமைலைபேட்டை: ஜிகே சங்கர்

மடத்துக்குளம்: ஆர் திருமலை

பழனி: எம்.பிரவீன்குமார்

ஒட்டன் சத்திரம்; மோகன்