தமிழக செய்திகள்

திருச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.

திருச்சி,

திருச்சி மெயின்கார்டுகேட் மற்றும் கம்பரசம்பேட்டை துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர்ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில்தெரு, சிதம்பரம் மகால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ்நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டார்தெரு, நந்திகோ வில்தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரிஸ் தியேட்டர் சாலை, கோட்டை ஸ்டேசன்ரோடு, சாலைரோடு, வாத்துக்காரத்தெரு.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைதெரு. குறத்தெரு, நவாப்தோட்டம். நெசவாளர்காலனி, திருத்தாந்தோணிரோடு, டாக்கர்ரோடு, பி.வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன்தெரு, லிங்கநகர், அகிலாண் டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டகுறிச்சி, மல்லியம் பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை மற்றும் கலெக்டர் வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்.ஏ.பி.பி. குடி நீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன் பிள்ளைரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார்பாளையம், அரிய மங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அர சங்குடி, நடராஜபுரம் மற்றும் தோகூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.