தமிழக செய்திகள்

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை பகுதியில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில், குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற குளித்தலை பிள்ளை தோப்பு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT