சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் நாளை மறுநாள் (18.6.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ.நகர், அம்மன் நகர் , பி.ஜி. அவென்யு, இந்திரா நகர் , ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணபுரி நகர்.
நாகல்கேணி, குரோம்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பஜனை கோயில் தெரு, ரெட்டமலை ஸ்ரீனிவாசன் தெரு, டி.வி.எஸ். லட்சுமணன் நகர், கோதண்டம் நகர், கல்யாணிபுரம், எம்.சி.ராஜா தெரு.
பள்ளிக்குப்பம், சண்முகா நகர் மற்றும் இணைப்பு, கூட்டுறவு நகர் நான்காம் கட்டம், அன்னம்மாள் தெரு, சவிதா கல்லூரி, பி.எச் சாலை ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.