தமிழக செய்திகள்

மின்னொளியில் தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம்

மணி மண்டபம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனாரின் மணி மண்டபம் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.