தமிழக செய்திகள்

விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி

விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் விஜயதசமியான நேற்று மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேசுவரர் பிரியாவிடை சேர்த்தி நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

SCROLL FOR NEXT