தமிழக செய்திகள்

விடுதலைக்களம் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

விடுதலைக்களம் கட்சியின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடக்கிறது.

விருதுநகரில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் திருமண அரங்கில் விடுதலைக்களம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறுவனத்தலைவர் நாகராஜன் தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அருண்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

SCROLL FOR NEXT