தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடந்தது.

தினத்தந்தி

வடக்கன்குளம்:

வடக்கன்குளத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலர் வடவை சுரேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் கிளை கழக செயலர் அம்மா ராதாகிருஷ்ணன், ஒன்றிய அவைத்தலைவர் சுகுமார், மாவட்ட பிரதிநிதி விஜய ரஞ்சித், இளைஞரணி செயலா ஆசிர்மதன், கிளை கழக செயலாளர் டென்சிங் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்