தமிழக செய்திகள்

தந்தையர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தந்தையர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்....

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை

என்று நான் வாழ்ந்ததாகச்

சொல்லுவார் தலைவர் கலைஞர்.

அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர்.

உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை! தந்தைக்கு வாழ்த்துக்கள்! அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள்! #HappyFathersDay #MissUappa