தமிழக செய்திகள்

மாதாந்திர பராமரிப்பு பணி: ஸ்ரீவைகுண்டத்தில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (செப்டம்பர் 22, 2026 - செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

மின்தடை விவரங்கள்நேரம்:

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, ஆழ்வார்தோப்பு, தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை.ஆழ்வார்குளம், கொங்கராயன்கறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை, வெள்ளூர்.ஆதிச்சநல்லூர், சுப்பிரமணியபுரம், பேட்டை துரைசாமிபுரம், கால்வாய், வல்லக்குளம், பொன்னன்கறிச்சி, கருங்குளம்.M.புதன்களம், அரசகுளம், சேராகுளம், தூத்துக்குடி, தெற்குகாரசேரி, ஆதானிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT