தமிழக செய்திகள்

"என் தங்க மகனே... என் செல்லமே..." - முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்திய மூதாட்டி!

என் தங்க மகன் ஏழைகளுக்காக வந்துருக்க ஏழைகளையும் பெண் குழந்தைகளையும் காப்பாற்று.

மதுரை,

"என் தங்க மகனே... என் செல்லமே..." - முதல்-அமைச்சர் விஜய்யை வாழ்த்தி பெருமிதமாக மூதாட்டி பேசியுள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிர திட்டம்

தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யை பார்ப்பதற்காக வந்திருந்த மூதாட்டி ஒருவர், அவரை பெருமிதத்துடன் வாழ்த்திப் பேசியது கவனத்தை ஈர்த்தது.

இது குறித்து மூதாட்டி கூறியதாவது:-

"என் தங்க மகனே... என் செல்லமே... நீதான்டி 20 வருஷத்துக்கு நீதான்டி ராசா, நீதான்டி வரணும் என் சிங்கம். சலுகைகள் எல்லாம் இருக்க மக்களுக்கு கொடுக்காதிங்க... இல்லாத மக்களுக்கு கொடுங்க. என் ராசா... என் தங்க மகன் ஏழைகளுக்காக வந்திருக்க. இந்த ஏழை மக்களை காப்பாற்று. பெண் குழந்தைகளையும் காப்பாற்று. இவ்வாறு அவர் முதல் அமைச்சர் விஜய்யை வாழ்த்திப் பேசினார்.

SCROLL FOR NEXT