தமிழக செய்திகள்

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்த காட்சி.

SCROLL FOR NEXT