69-வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.