தமிழக செய்திகள்

மின்னொளியில் ஜொலிக்கும் பிள்ளையார்பட்டி கோவில்

மின்னொளியில் பிள்ளையார்பட்டி கோவில் ஜொலிக்கிறது

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகம் முழுவதிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மின்னொளியில் ஜொலிப்பதை படத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT