தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 10.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்

கே.கே.நகர் : அசோக் நகர், வடபழனி, ராணி அண்ணா நகர், எஸ்.எஸ்.பி.நகர், வெங்கடேசபுரம் 14,15 செக்டார், அழகர் பெருமாள் கோயில் தெரு, மஸ்தானலி கார்டன், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, அருணா காலனி, விஜயா காலனி, பேபி காலனி அசோக் நகர் 77, 92 தெரு, காமராஜர் சாலை, 1 முதல் 4, 6, 18, 19வது அவென்யூ, சர்வமங்களா காலனி, அனுகிரஹா காலனி, சௌந்தர பாண்டியன் சாலை, கண்ணப்பர் சாலை, டாக்டர் நடேசன் சாலை, புதூர் 1 முதல் 9வது தெரு, 11 முதல் 14வது தெரு, மேற்கு மற்றும் தெற்கு சிவன் கோயில் தெரு, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, பிள்ளையார் கோயில் தெரு, தேசிகர் தெரு, சைதாப்பேட்டை சாலை, கோபால் தெரு, சன்னதி தெரு, கருணீகர் தெரு, சிவலிங்கபுரம், பொப்பிள்ளி ராஜா சாலை, ஏ.பி.பட்ரோ சாலை, கலிங்க காலனி, பன்னீர் செல்வம் சாலை, பால சுப்ரமணியம் சாலை, 240 எல்ஐஜி காலனி, 6 முதல் 9வது அவென்யூ, மூர்த்தி தெரு, ருக்மணி தெரு.

தாம்பரம் மேற்கு: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரதோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், இரணியம்மன் கோவில் தெரு, ஆர்.எம்.கே.நகர் குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அபார்ட்மென்ட், வோக் தெரு, எஸ்.வி.நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோயில் தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1 மற்றும் 2வது தெரு, டிகேசி தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, கட்டபொம்மன் தெரு, அண்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு, மேப்பேடு, புத்தூர், பெருமாள் புரம், வேங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், காகபுஜண்டர் நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்.எஸ்.ஆர். நகர், கண்ணன் அவென்யூ 1 முதல் 5வது தெரு.

அடையாறு: 1வது பிரதான சாலை, ஜீவரத்தினம் நகர் 4 மற்றும் 5வது தெருக்கள், பத்மநாபன் நகர், பெசன்ட் அவென்யூ, எல்.பி. சாலை.

அண்ணாநகர்: சாந்தி காலனி, ஏஏ முதல் ஏஎம் வரை, பழைய எல்,ஒய்,இசட் பிளாக், 7வது பிரதான சாலை, டிஎன்எச்பி குடியிருப்புகள், ஏ , பி மற்றும் டபள்யூ பிளாக், 2வது முதல் 6வது அவென்யூ, ஷெனாய் நகர், பாரதிபுரம், பெரியகூடல் 1வது, முதல் 3வது பிரதான சாலை, வெஸ்ட் கிளப் சாலை, அமைந்தக்கரை, பிபி கார்டன், எம்எம் காலனி, என்எஸ்கே நகர், என்எம் சாலை.

மேடவாக்கம்: பெரும்பாக்கம் பிரதான சாலை, பல்லவன் நகர், பாண்டியன் நகர், திருவள்ளுவர் நகர், வேளச்சேரி பிரதான சாலை, ஜெயச்சந்திரன் நகர், எல்ஆர் அவென்யூ, பொன்னியம்மன் நகர், அத்தித்தாங்கல், குமரன் தியேட்டர் மாடம்பாக்கம் வேங்கைவாசல் பிரதான சாலை, சந்தோசபுரம், புவிவாசல் பிரதான சாலை, பாலாஜி நகர், ரங்கராஜபுரம், ஜெயலட்சுமி நகர், மகாராஜபுரம், விஜயா நகர் இரண்டாவது பிரதான சாலை, பார்க் தெரு 1வது, 2வது, மற்றும் 3வது தெருக்கள், அன்புநகர் 1 வது மற்றும் 2வது தெருக்கள்.

ஆவடி: பி.வி. புரம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை, எச்.வி.எப். சாலை, ஓ.சி.எப். சாலை, சத்தியமூர்த்தி நகர், சாந்தி நகர், காவலர் குடியிருப்பு, ஜே.பி. நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை மற்றும் செந்தில் நகர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.