தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 04.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மெண்ட், ராயல் கேஸ்டல் அபார்ட்மெண்ட், அமர்ப்ரகாஷ் அபார்ட்மெண்ட், குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, பிகேவி மகா நகர், கலைமகள் நகர், கற்பகம் நகர், டாசியோவா தொழிற்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

குன்றத்தூர்: சிறுகளத்தூர், கெளித்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார்நகர், அஞ்சுகம்நகர், மலையம்பாக்கம், பஜார் தெரு, மேத்தாநகர், ஜி ஸ்கொயர், மணிகண்ட நகர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.