சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை சென்னையில் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கொரட்டூர்: பம்பிங் ஸ்டேஷன் உயர் மின் அழுத்த சேவை, நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம், டி.என்.எச்.பி. 49-வது தெரு முதல் 72-வது தெரு வரை, கொரட்டூர் ரெயில் நிலைய முன்பதிவு அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர்: விசாலாட்சி தோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சி.வி.ராமன் சாலை, சி.பி. ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன், அபி ராமபுரம், சுப்பிரமணியம் தெரு, ஆனந்தபுரம், டி.டி.கே. சாலை, டி'மாண்டி காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, சௌந்தரராஜன் தெரு, விசாலாட்சி நகர், செயிண்ட் மேரிஸ் சாலை, விநாயம் தெரு, ஜெத் நகர் மெயின் சாலை, ஜெத் நகர் 1வது, 3வது மற்றும் 3வது தெருக்கள், அம்மணி அம்மாள் தெரு. பட்டம்மாள் தெரு. அருணாசலம் தெரு, நல்லியப்பன் தெரு, தேவ நாதன் தெரு, திருவள்ளூர்பேட்டை தெரு, சந்திர சேகரன் தெரு, வி.கே. ஐயர் சாலை, வன்னியம்பதி தெரு, வி.சி. கார்டன் 1-வது. 2வது மற்றும் 3வது தெருக்கள், வெங்கடேச அக்கிரஹாரம் தெரு, ஆர்.கே. மடம் சாலை, லாலா தோட்டம், டிரஸ்ட்பாக்கம் தெற்கு மற்றும் வடக்கு, ஸ்ரீனிவாசன் தெரு, சிவராமன் தெரு ஆகிய பகுதிகளில் நாளை (திங்கட்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.