மின் தடை 
தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னையில் நாளை (05.10.2026) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தில்லை கங்கா நகர்

தில்லை கங்கா நகர், தங்க நல்லூர், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்ஜய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக் கம், ஆண்டாள் நகர், வானு வம்பேட்டை, பிருந்தாவன நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ள சுரம், ஏஜிஎஸ் காலனி, வேளச்சேரி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம். நியூ காலனி.

சேத்துப்பட்டு

மெக்நிக்கோல் சாலை, நௌரோஜி சாலை. குரு சாமி சாலை, சாரி சாலை, முத்தையப்பா தெரு, அரு ணாசலம் தெரு, வைத்திய நாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோயில் தெரு, கந்தன் தெரு, அப்பா ராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, யாதவர் தெரு, கிழக்கு மாட வீதி சபாபதி தெரு, வள்ளலார் தெரு,வி.வி.கோயில் தெரு. பெருமாள் கோயில் தெரு, எஸ்.எஸ். சாஹிப் தெரு. தெற்கு அசாரா தோட்டம். வடக்கு அசாரா தோட்டம். மேற்கு அரசமரம் தெரு, லைம் தெரு, கண்ணையா தெரு, கிழக்கு அரசமரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்பிரமணி யம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு டெய்லர்ஸ் சாலை, மரியல் தெரு, டெலிபோன் குடி யிருப்புகள், தபால் துறை குடியிருப்புகள், ஹெயில்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆர்.பி.ஐ. குடியிருப்புகள் மற்றும் திருவீதி அம்மன் தெரு.

செங்குன்றம்

குமரன் நகர், ஓரக்காடு சாலை, கோட்டை மேடு, ஜி.என்.டி.சாலை. பெரிய காலனி, பன்னீர் வாக்கம், பார்த்த சாரதி நகர், செம்புலி வரம் மற்றும் அழகத்தம்மன்நகர்.

சிட்லப்பாக்கம்

சிட்லபாக்கம், சர்வ மங்களா நகர், திரு-வி-க நகர், ஹரிதாஸ் புரம் மெயின் ரோடு, அம்மன் கோவில் தெரு, அகத்தியர் தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, பாம்பன் சவுமிகள் சாலை, பாபு தெரு, கலைவாணர் தெரு, கல்யாண சுந்தரம் தெரு, சுதா அவென்யூ, சார தாம் பாள் தெரு, ராம ராம கிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம் சுற்று வட்டார பகுதி, சர்மா நகர், மாளவிகா அவென்யூ, நசீப் அவென்யூ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி, திருமலை நகர், சரஸ்வதி நகர், ராம கிருஷ்ணாபுரம், ஈஸ்வரி நகர், வேளச்சேரி மெயின் ரோடு.

நேரு நகர்

கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை மற்றும் தனலட்சுமி தெரு. பாலாஜி நகர், கற்பகம் நகர், 1 முதல் 9-வது தெரு. காமாட்சி நகர், பத்மாவதி நகர் எக்ஸ்டிஎன். ஸ்ரீனி வாசா நகர்,அகரம் பிரதான சாலை, ஆர்.பி.சாலை, ஐயா சாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு. படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT