தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்?

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

சென்னையில் 27.05.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

தேனாம்பேட்டை: போய்ஸ் கார்டன், டி.வி. சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போய்ஸ் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி, கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவட்சலம் தெரு, பார்த்தசாரதி பேட்டை, அப்பாதுரை தெரு, டி.டி.கே. சாலை, கத்தீட்ரல் சாலை, ஜே.ஜே. சாலை, பார்த்தசாரதி கார்டன், ஏ.கே.ஆர். சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்.எஸ்.ஐ. சாலை, ஹெச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.கே. காலனி, அண்ணா சாலை, வீனஸ் காலனி, முரேஸ் கேட் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.