தமிழக செய்திகள்

பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணைத்தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. துணைத் தேர்வு முடிவுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 29 மற்றும் 30-ந் தேத்களில் நேரில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்