தமிழக செய்திகள்

எஸ்.புதூர் பகுதியில் நாளை மின்தடை

எஸ்.புதூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

எஸ்.புதூர்

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான எஸ்.புதூர், வாராப்பூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுகுடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாள காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை திருப்பத்தூர் மின்பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT