தமிழக செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை: எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 18.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

தில்லைகங்காநகர்: நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஜீவன்நகர், சஞ்ஜய்காந்திநகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆன்டாள்நகர், வானுவம்பேட்டை, பிருந்தாவன்நகர், மகாலக்ஷ்மிநகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏஜிஎஸ் காலனி வேளச்சேரி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியுகாலனி.

பஞ்செட்டி: அழிஞ்சிவாக்கம், அத்திப்பேடு, இருளிப்பட்டு, ஜனபஞ்சத்திரம் கூட் ரோடு, பெரியபாளையம் சாலை, ஜெகநாதபுரம் சாலை, சாய்கிருபா நகர், விருந்தாவன் நகர், எம்.கே. கார்டன், ஸ்ரீ நகர், எஸ்.வி. பண்ணை, மாலிவாக்கம், அமூர் ஜெகநாதபுரம் சத்திரம், குதிரைப்பள்ளம்.

சோழிங்கநல்லூர்: எல்காட் அவென்யூ சாலை, மாடல் பள்ளி சாலை கிளாசிக் படிவங்கள், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, படவேட்டம்மன் கோயில் தெரு, பரமேஸ்வரன் நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, குமரன் நகர், டிஎன்எச்பி, அலமேலுமங்காபுரம், காந்தி நகர், ஒஎம்ஆர், நூக்காம்பாளையம் சாலை, திருவள்ளுவர் சாலை, பாண்டிச்சேரி பட்டி, செம்மஞ்சேரி, ஜவகர் நகர், சத்யபாமா நகர், ஜேபிஆர், செயின்ட் ஜோஷப் கல்லூரி, கிராம உயர் சாலை, வேலுநாயக்கர் தெரு, நேரு தெரு, கணேஷ் நகர், மேடவாக்கம் சாலை, விப்ரோ சாலை, அண்ணா தெரு, தேவராஜ் நகர், நியூ குமரன் நகர், எழில் நகர், காந்தி தெரு, எம்ஜிஆர் தெரு.

நங்கநல்லூர்: ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏஜிஎஸ் காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு.

பொன்னேரி: பஞ்செட்டி, தச்சூர் கூட் ரோடு, அழிஞ்சிவாக்கம், போராக்ஸ், கீழ்மேனி, பெரவள்ளூர், அத்திப்பேடு, நத்தம், ஆண்டார்குப்பம், சத்திரம், மாதவரம், ஆமூர், கோடூர், கே.பி.கே. நகர், சின்னாவரம், வெள்ளோடை, எலியம்பேடு, சின்னகாவனம், பெரியகாவனம், காவல்பட்டி, உப்பளம், டி.வி.பாடி, வெம்பாக்கம், தேவதானம், அன்னுப்பம்பட்டு, ஏ.ஆர். பாளையம், ஆலாடு, பெரும்பேடு, டி.வி.புரம்., உத்தண்டி, கண்டிகை, அரசூர்.

திருமுல்லைவாயல்: பழைய அலமாதி, அலமாதி ஏ காலனி, வெண்மணி நகர், பால் பண்னை, கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.

கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் பிரதான சாலை, எம்.ஜி.ஆர். நகர், ரோஸ் கார்டன், சின்ன கோவிலம்பாக்கம், எஸ். கொளத்தூர் சாலை, ஈச்சாங்காடு தொழிற்பேட்டை, பல்லாவரம் ரேடியல் சாலை.

ஒட்டியம்பாக்கம்: வேடந்தாங்கல் நகர், ஒட்டியம்பாக்கம் முழுவதும், நேதாஜி நகர், காரணை பிரதான சாலை, ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, ஜோன்ஸ், கிரஷர் சாலை.

போரூர்: பணிமலர் மருத்துவ கல்லூரி, வரதராஜபுரம், யமுனா நகர், கோலப்பன்சேரி, சொக்கநல்லூர்.

அடையாறு: காந்தி நகர் 4வது பிரதான சாலை, 2வது மற்றும் 3வது கிரசென்ட் பார்க் சாலை, 3வது பிரதான சாலை, ராமச்சந்திர ஆதித்தனார் சாலை.

பூவிருந்தவல்லி: டிரன்க் சாலை,ஆஞ்சநேயர் கோயில் தெரு, வைதீஸ்வரன் கோயில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோயில் தெரு.

ஆவடி: சோழம்பேடு சாலை, ஸ்ரீ நகர் காலனி, கணபதி நகர், அர்ஜுன நகர், செந்தில் நகர்,சீனிவாச நகர், பிருந்தாவனம் அவென்யூ.

தாம்பரம்: முல்லை நகர், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.டி.ஓ. அலுவலகச் சாலை, காமராஜ் தெரு, காந்தி சாலை.

ஈஞ்சம்பாக்கம்: பாரதி அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் முதல் அக்கரை வரை, வி.ஜி.பி. லேஅவுட், ஷாலிமார் கார்டன், விமலா கார்டன், பெரியார் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோவில் தெரு, கங்கையம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கௌவுரியம்மன் கோவில் தெரு, ஜெகஜீவன்ராம் அவென்யூ, சோழமண்டல் தேவி நகர், சேஷாத்ரி அவென்யூ, பெத்தல் நகர் 1வது தெரு, பொன்னுரங்கன் தெரு.

நீலாங்கரை: கோஹினூர் காம்ப்ளக்ஸ், பாண்டியன் நகர், வெட்டுவாங்கேணி, பே வாட்ச் பார்ம், டீச்சர்ஸ் காலனி, வொர்க்கர்ஸ் எஸ்டேட், ராஜா தெரு, சங்கர் தெரு, பூம்புகார் தெரு, ஜோனி தெரு, கங்கையம்மன் கோவில் தெரு.

பல்லாவரம்: ஆர்.கே.வி. அவென்யூ, கட்டபொம்மன் நகர், பி.வி. வைத்தியலிங்கம் தெரு.

குமணன்சாவடி: பெரியார் நகர், அபிராமி நகர், வி.ஜி.என். அவென்யூ, சாந்தி நகர், எஸ்.வி. நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி பைபாஸ், ரேடியன் மற்றும் ஷோபா அபார்ட்மெண்ட்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.