தமிழக செய்திகள்

மின்வெட்டு: 'தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த கதி என்றால் சாமானியர்களுக்கு..' - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

தொடர் மின்வெட்டை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை,

தவெக அமைச்சர்கள் பேசுகையில் மின்வெட்டு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீல்ஸ்தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT