தமிழக செய்திகள்

கோவில்பட்டியில் மின்தடை தேதி மாற்றம்

கோவில்பட்டியில்மின்தடை தேதி மாற்றப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கே. தங்கராஜ் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவில்பட்டி, கழுகுமலை, எப்பொழுதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம். துரைசாமிபுரம் மற்றும் செட்டி குறிச்சி உப மின் நிலையங்களில் இன்று(சனிக்கிழமை)

மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருந்தது. தற்போது இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 31-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும், என்று தெரிவித்துள்ளார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்