சென்னை,
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (13.10.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
மாடல் ஹட்மென்ட் சாலை, 1 முதல் 6 குறுக்கு தெருக்கள், கிழக்கு மற்றும் தெற்கு சி.ஐ.டி. நகர், மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அசீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என். சாலை, மூப்பரப்பன் தெரு, கால்வாய் கரை சாலை, ஸ்ரீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மன்னார் தெரு, தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கையர் தெரு, பர்கிட் சாலை, கிரசன்ட் பார்க் தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, லோடஸ் காலனி, நந்தனம் எக்ஸ்டென்ஷன் 1 முதல் 15 தெருக்கள், பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலை, டெம்பிள் டவர், கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர். பெரியார் கட்டிடம், அண்ணா சாலை.
சிறுகளத்தூர், கேளித்துப்பேட்டை, நந்தம்பாக்கம், பெரியார் நகர், அஞ்சுகம்பாக்கம், மலையம்பாக்கம், குன்றத்தூர், பஜார் தெரு, மேத்தா நகர், மணஞ்சேரி, ஜி ஸ்கொயர்.
கோலடி, பருத்திப்பட்டு, வேலப்பன்சாவடி, சவீதா கல்லூரி, கஜலட்சுமி கல்யாண மண்டபம், மாதர்வேடு, கூட்டுறவு நகர், நூம்பல் சாலை, புளியம்பேடு, பூந்தமல்லி நெடுஞ்சாலை, வீரராகவபுரம், பரிவாக்கம், மேட்டுப்பாளையம், ஆயில்சேரி, காடுவெட்டி, குப்புசாமி நகர், குப்பத்துமேடு.
குளோபல் மருத்துவமனை, என்.பி.எஸ். பள்ளி, இந்திரபிரியதர்ஷினி நகர், குருதேவ் காலனி, வி.ஜி.பி. பிரபு நகர், இந்தியா புல்ஸ், ஜி ஸ்கொயர், ஏரிக்கரை சாலை, வீரத்தம்மன் கோயில் தெரு, காசாகிராண்ட், ஈஷா சிக்னேச்சர் வில்லா, குளோபல் சாலை, சேகரன் நகர், ஆனந்தம்மாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, சங்கராபுரம், நாகலட்சுமி நகர், ட்ரீம் பார்க், அருண் அவென்யூ, ஏ.டி.பி. அவென்யூ, பெருமாள் கோயில் தெரு.
பெருங்களத்தூர் குறிஞ்சி நகர், ராகவேந்திரா நகர், காக்காபுஞ்சந்தர் நகர், முடிச்சூர் கலைஞர் சாலை, சிவா விஷ்ணு நகர், பஞ்சாயத்து சாலை, காந்தி தெரு, வைகரியம்மன் தெரு, ராஜராஜன் தெரு, லிங்கம் நகர், ஈ.பி. காலனி, மேற்கு லட்சுமி நகர், கொம்மியம்மன் நகர், சித்தாலப்பாக்கம் பேங்க் காலனி, அம்பிகா நகர் பிரதான சாலை, ஞானதா நகர் விரிவாக்கப் பகுதி, திருவள்ளுவர் தெரு, ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர் பிரதான சாலை, அண்ணாதுரை தெரு, கணபதி தெரு, தேனுகாம்பாள் நகர், ஹன்சா கார்டன், திருமலை நகர், கிருஷ்ணா அவென்யூ, ஜெயின் பிளாட்ஸ், மாடம்பாக்கம் பிரதான சாலை, ராஜாஜி நகர், அம்பேத்கர் தெரு, ஆர்.பி. சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு.
லட்சுமி நகர் 2வது தெரு, கண்ணன் நகர் மற்றும் விரிவாக்கப் பகுதி, ஸ்டேஷன் பார்டர் சாலை, பத்மாவதி நகர், கிழக்கு புதுவை நகர், ஜோசப் காலனி, சஞ்சய் காந்தி நகர், ஜாய் நகர், பி.எஸ்.ஆர். பிளாட்ஸ், ஸ்ரீனிவாசபுரம், சாந்தி நகர் 1வது மற்றும் 2வது தெரு, வைஷ்ணவ் கல்லூரி சாலை.
சாந்திபுரம், மணிகண்டபுரம், சி.டி.எச். சாலை.
கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதீர் பாய் தெரு, கண்ணன் தெரு, ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி, ரமேஷ் நகர், ஆர்.வி. கார்டன், துரைசாமி பிள்ளை தெரு, எம்.ஆர். திரையரங்கம், முடிச்சூர் சர்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, மார்க்கெட் ஏரியா, கார்ப்பரேஷன் அலுவலகம்,, காந்தி சாலை, வள்ளுவர் குருகுலம்.