தமிழக செய்திகள்

இன்று மின்தடை

கடையநல்லூர் பகுதியில் இன்று மின்தடை

கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இந்த தகவலை கடையநல்லூர் மின்வினியோக செயற்பொறியாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT