தமிழக செய்திகள்

வேளாண் பொருட்களின் விலை விவரம்

வேளாண் பொருட்களின் விலை விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று வரப்பெற்றுள்ள வேளாண் விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:- (மூட்டை) மணிலா-ரூ.8,539, எள்-ரூ.13,344, உளுந்து-5,502, தேங்காய் பருப்பு-5,629. இந்த தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். இதேபோன்று ஆண்டிமடம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்ற வேளான் விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:- மணிலா-ரூ.8,600, உளுந்து-ரூ.7,000, தேங்காய் பருப்பு-ரூ.5,519. இந்த தகவலை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் அழகுதுரை தெரிவித்தார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்