தமிழக செய்திகள்

தெப்ப திருவிழா

தேவகோட்டையில் தெப்ப திருவிழா நடைபெற்றது.

தேவகோட்டை நகர சிவன் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழா நிறைவு நாளையொட்டி தெப்ப வீதி உலா நடைபெற்றது.