தமிழக செய்திகள்

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டன.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில், போலீஸ் குழுவினர் கே.வி.குப்பம் பஸ்நிலையம், வடுகந்தாங்கல், பெருமாங்குப்பம் கூட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிரடியாக அகற்றினர்.

மேலும் அனுமதி பெறாமல் பேனல்கள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

SCROLL FOR NEXT