தமிழக செய்திகள்

அனுமன் வாகனத்தில் ரெங்கநாதர்

அனுமன் வாகனத்தில் ரெங்கநாதர் எழுந்தருளி காட்சியளித்தார்.

கரூர் அபயபிரதான ரெங்கநாதர் சுவாமி கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று அனுமன் வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்த போது எடுத்த படம்.

SCROLL FOR NEXT