மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி: தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும் - விஜய்
மாணவர்களையும் பொதுமக்களையும் ஏமாற்றியதற்குத் தி.மு.க. மக்கள் மன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, அதை நிகழ்த்திக் காட்டுவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு. நிச்சயமாக அது 2026-இல் நிகழும். நிகழ்ந்தே தீரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.