தமிழக செய்திகள்

குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை சென்னை காமராஜர் சாலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் கூறியிருப்பதாவது: