தமிழக செய்திகள்

அறுவடைக்கு தயார் நிலையில் நெற்பயிர்கள்

அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாரானது.

கரூர் அருகே உள்ள புலியூர் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை படத்தில் காணலாம்.