தமிழக செய்திகள்

பச்சை பசேலென காட்சியளிக்கும் கம்பு

பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் பகுதியில் பச்சை பசேலென காட்சியளிக்கும் கம்பை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்களில் ஒன்றான கம்பு நன்கு விளைந்து பச்சை பசேலென காட்சியளிப்பதை படத்தில் காணலாம். (இடம்: செங்குணம்.)

SCROLL FOR NEXT