தமிழக செய்திகள்

மண்பானைகள் விற்பனை

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தையொட்டி பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே மண்பானைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.