தமிழக செய்திகள்

செஞ்சை புனித தெரசாள் ஆலய சப்பரபவனி

செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழாவையொட்டி சப்பரபவனி நடைபெற்றது.

காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலய திருவிழாவையொட்டி சப்பரபவனி நடைபெற்ற போது எடுத்தபடம். (உள்படம்: சப்பரத்தில் வந்த புனித தெரசாள்)