தமிழக செய்திகள்

செங்கோட்டை நகராட்சி கூட்டம்

செங்கோட்டை நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவா ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா நவநீதகிருஷ்ணன், பொறியாளா கண்ணன், மேலாளா ரத்தினம், சுகாதார அலுவலா ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. கூட்டத்தில் கவுன்சிலர் ரஹீம் உள்பட பல்வேறு கவுன்சிலர்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். பின்னா உறுப்பினாகளிடையே காரசார விவாதம் நடந்தது. கூட்டத்தில், ஒரு தீர்மானம் நீங்கலாக அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT