தமிழக செய்திகள்

சிவகங்கையில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு மரண தண்டனை

5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 5 மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு 5 மரண தண்டனை விதித்த நீதிமன்றம், 4 ஆயுள் தண்டனை, 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உள்ளது.. சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.7 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டுள்ளது.