தமிழக செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பெரியார் பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

SCROLL FOR NEXT