தமிழக செய்திகள்

சிறப்பு திருப்பலி

காரைக்குடி சகாய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நிறைவு திருப்பலி நடைபெற்றது.

காரைக்குடி சகாய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நிறைவு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.