தமிழக செய்திகள்

பெங்களூரு-கண்ணூர் இடையே தமிழகம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

பெங்களூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கண்ணூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.