தமிழக செய்திகள்

பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

பொற்பனை முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவரங்குளம் அருகே பொற்பனை கோட்டை முனீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு விபூதியால் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

SCROLL FOR NEXT