தமிழக செய்திகள்

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

திருக்கடையூர்:

திருக்கடையூரில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT