தமிழக செய்திகள்

தேங்கிய மழைநீர்

மழைநீர் தேங்கி நின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரை படத்தில் காணலாம்.