தமிழக செய்திகள்

தேங்கி நிற்கும் மழைநீர்

ரெயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

ராஜபாளையத்தில் 1 மணி நேரம் பெய்த கனமழையால் ரெயில்வே பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.